/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி:மின் மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்
/
புகார் பெட்டி:மின் மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி:மின் மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்
புகார் பெட்டி:மின் மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்
ADDED : ஜன 02, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்
அம்பத்துார் தொழிற்பேட்டை 3வது பிரதான சாலை, 9வது தெருவில், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள மின் மாற்றியின் கம்பங்கள் சிதலமடைந்து காணப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மின் இணைப்பு பெட்டியின் கதவுகளும் சேதமடைந்துள்ளன. எனவே, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குணசேகரன்,
அம்பத்துார்.