/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி குண்டும், குழியுமான சாலை சீரமைப்பதில் மெத்தனம்
/
புகார் பெட்டி குண்டும், குழியுமான சாலை சீரமைப்பதில் மெத்தனம்
புகார் பெட்டி குண்டும், குழியுமான சாலை சீரமைப்பதில் மெத்தனம்
புகார் பெட்டி குண்டும், குழியுமான சாலை சீரமைப்பதில் மெத்தனம்
ADDED : ஜன 07, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான சாலை சீரமைப்பதில் மெத்தனம்
சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கத்தில், குமரன் குடில் நகர், சக்தி சீனிவாசா சாலையில் பேருந்துகள் செல்கின்றன.
இந்த சாலை, மிகவும் மோசமாக உள்ளது. இரவு நேரத்தில், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுக்கி விழுகின்றனர்.
சாலையை சீரமைப்பதில், மண்டல அதிகாரிகள், போக்குவரத்து துறை என, மாறி மாறி அலைக்கழிக்கின்றனர்.
அதனால், நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம். உயர் அதிகாரிகள் தலையிட்டு, சாலையை சீரமைக்க வேண்டும்.
- சுவாமிநாதன், துரைப்பாக்கம்.