நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநங்கைகள் தொல்லை
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் திருநங்கைகள் தொல்லை அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
தளபதி, விருத்தாசலம்.
ரேஷன் கடை கட்டடம் பழுது
பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்குக்கார தெருவில் ரேஷன் கடை பழுதடைந்துள்ளதால், புதிய ரேஷன் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ், பரங்கிப்பேட்டை.
குரங்கு தொல்லை அதிகரிப்பு
சாத்துக்கூடல் கீழ்பாதி, ஆலிச்சிகுடி, இளமங்கலம் கிராமங்களில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
செந்தில்குமார், இளமங்கலம்.

