
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேன்ேஹால்களால் விபத்து அபாயம்
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கான்வென்ட் வீதியில் பாதாள சாக்கடை மேன்ேஹால் திறந்து கிடப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
ராஜா, கூத்தப்பாக்கம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சரவணன், விருத்தாசலம்.

