தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி:கடலுார்

 புகார் பெட்டி:கடலுார்

 புகார் பெட்டி:கடலுார்


ADDED : ஆக 19, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிச்சைப்பிள்ளை, தளவாய். நிழற்குடை தேவை? பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - செல்வம், துறையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us