UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
பேரிகார்டுகள் அகற்றப்படுமா?
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி முகப்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளதால், நெல் மூட்டைகளுடன் வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத ஏற்பட்டுள்ளது.
– கண்ணதாசன், விருத்தாசலம்.
