ADDED : நவ 26, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
சாலை ஆக்கிரமிப்பு
கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் பல இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. –கண்ணன், கடலுார்.
விபத்து அபாயம்
கடலுார் புதுப்பாளையம் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மேன்ேஹால் உள் வாங்கியுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
–கோபால், கடலுார்.
