நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமான சாலை
நடுவீரப்பட்டு கிழக்கு தெருவில் இருந்து பட்டித்தெரு வழியாக சி.என்.பாளையம் செல்லும் சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
-பிரசன்னா, நடுவீரப்பட்டு.
பேரிகார்டு தேவை
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் வாசலில் விபத்துகளை தடுக்கும் வகையில், வேகத்தடை அல்லது பேரிகார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சபரீசன், விருத்தாசலம்.

