நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் அச்சம்
சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம், கடை வீதி, வடக்கு மெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குமார், சேத்தியாத்தோப்பு.
குரங்கு தொல்லை
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லையால் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
சின்னராஜா, மங்கலம்பேட்டை.