நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகார் பெட்டி
மாணவர்கள் அவதி விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சிப் பள்ளி வாசலில் தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், மாற்றுத்திறன் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
ஆனந்தன், விருத்தாசலம். மின் விளக்குகள் பழுது விருத்தாசலம் - சேலம் ரயில்வே மேம்பாலத்தில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
செல்வக்குமார், எ.வடக்குப்பம். சாலை சீரமைக்க வேண்டும் விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பம் தார் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலு, விருத்தாசலம்.