நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா? விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக பயனாளிகள் காத்திருப்பு கூடத்தில், குடிநீர் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜ்குமார், விருத்தாசலம். மின் விளக்குகள் இல்லாததால் அவதி கடலுார், பெரியகங்கணாகுப்பம், சிதம் பரம் நகரில், போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- கிருஷ்ணன், கடலுார். தொற்றுநோய் அபாயம் நெல்லிக்குப்பம் சாலையில் குப்பையை எரிப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
-ராகவ், நெல்லிக்குப்பம்

