UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
போலீசார் கவனிப்பார்களா?
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கடுமையாக சிரமமடைந்து வருகின்றனர்.
– பார்த்தசாரதி, விருத்தாசலம்.
