தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி,,

புகார் பெட்டி,,

புகார் பெட்டி,,


ADDED : பிப் 27, 2025 08:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 08:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்கிரமிப்பால் அவதி

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-திவ்யா, கள்ளக்குறிச்சி.

கழிவறை பராமரிக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கட்டண கழிப்பிடத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால், பயங்கர துர்நாற்றத்தால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். -

ஹரிபிரசாத், கள்ளக்குறிச்சி.

மண் குவியலால் விபத்து அபாயம்

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் நான்கு வழி தேசிய சாலையோரங்களில் மண் குவிந்து காணப்படுவதால், விபத்து அபாயத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். -

இளமுருகு, கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us