
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளத்தால் விபத்து அபாயம்
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே சீரணி அரங்கம் எதிரில் குடிநீர் குழாய் சீரமைக்க ஓராண்டுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் விபத்து அபாயம் உள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும்.
சங்கரன், தியாகதுருகம்