sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 15, 2025 09:02 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையால் சுகாதார சீர்கேடு


கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-பாலாஜி, கள்ளக்குறிச்சி.

வாகன ஓட்டிகள் அவதி


ஏமப்பேர், பைபாஸ் சாலை சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ஆனந்தன், ஏமப்பேர்.

பயணிகள் பாதிப்பு


சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ஸ்ரீராம், சங்கராபுரம்.

சாலை சீரமைக்கப்படுமா?


கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை கரடு முரடாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ஹரிகிருஷ்ணன், காரனுார்.

கஞ்சாவை தடுக்க நடவடிக்கை


திருக்கோவிலுார், கபிலர் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவர் நெடுகிலும் பெட்டிக்கடைகள் ஆக்கிரமிப்பால், பள்ளி மாணவர்களுக்கு ரகசியமாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைக்கும் அபாயம் உள்ளது.

-கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி.






      Dinamalar
      Follow us