sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 21, 2025 10:36 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு


சின்னேசலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் பாசன வாயக்காலை தனி நபர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

-முரளி, பங்காரம்.

பஸ் வசதியின்றி அவதி


உளுந்துார்பேட்டை - கிளியூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-உதயகுமார், ரகுநாதபுரம்.

நெடுஞ்சாலையோரம் குப்பைகள்


எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

-திருமால், எலவனாசூர்கோட்டை.

சாலை விரிவாக்கம்: விபத்து அபாயம்


மூங்கில்துறைப்பட்டில் சாலை விரிவாக்க பணி முழுமையாக முடியாதாதல் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

-ராஜா, மூங்கில்துறைப்பட்டு.

குண்டும் குழியுமான சாலை


ஆற்கவாடி - ஈருடையாம்பட்டு சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதால் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-ராஜா, ஆற்கவாடி.






      Dinamalar
      Follow us