sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி


ADDED : ஜூலை 02, 2025 07:47 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆபத்தான வாய்க்கால்


கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் சாலையோர கழிவுநீர் கால்வாய்கள் பாதுகாப்பு தடுப்புகளும் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.

-ஆனந்தகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி.

குறுகலான சாலை


கள்ளக்குறிச்சி துருகம் சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகி வாகனங்கள் சரிவர செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

-காமராஜ், கள்ளக்குறிச்சி.

குதிரைகளால் அச்சுறுத்தல்


திருக்கோவிலுார் நகராட்சி சந்தைப்பேட்டையில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதனை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-முருகேசன், சந்தைப்பேட்டை.

வாய்க்கால் சீரமைக்கப்படுமா


திருக்கோவிலுாரில் கழிவுநீர் தேங்கி நிற்கும் சித்தேரியான் வாய்க்காலை துார்வரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திருக்கோவிலுார்.

விதிமீறும் ஆட்டோக்கள்


சங்கராபுரம் நகரில் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

-சங்கரசுப்ரமணி, சங்கராபுரம்.






      Dinamalar
      Follow us