
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருக்கை அமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
-மகேஸ்வரன், கள்ளக்குறிச்சி. -தள்ளு வண்டியால் இடையூறு சின்னசேலம் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் வரிசையாக நிறுத்தி வியாபாரம் செய்வதால், பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
-லஷ்மி, சின்னசேலம்.