/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;கால்வாயில் சரிந்துள்ள குப்பை அகற்றப்படுமா?

ADDED : ஜூலை 11, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்வாயில் சரிந்துள்ள குப்பை அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் காமராஜர் வீதி வழியாக மஞ்சள் நீர் கால்வாயில், ரேஷன் கடை எதிரில் உள்ள பகுதியில், அப்பகுதி கடைக்காரர்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றாததால், குப்பை குவியல் கால்வாயில் சரிந்து விழுகிறது.
இதனால், மஞ்சள் நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கால்வாயில் விழுந்துள்ள குப்பையை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.