/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞசிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
/
காஞசிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
காஞசிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
காஞசிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
ADDED : ஏப் 01, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், செரப்பனங்சேரியில் இருந்து பிரிந்து, காஞ்சிவாக்கம் செல்லும் சாலையில் ஏராளமான வாகனகள் தினமும் சென்று வருகின்றன. பிரதான சாலையோரம் மின்கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கின்றன. இதில், நாவலுார்சாவடி பகுதியில் உள்ள மின்கம்பம் சேதடைந்து உள்ளது.
மின் கம்பத்தின் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.
எனவே, விபத்து ஏற்படும் முன், மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான நிலையில், சிதிலமடைந்து உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- து. சுரேஷ்,
காஞ்சிவாக்கம்.