/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;கசக்கால்வாயில் குப்பையால் அடைப்பு
/
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;கசக்கால்வாயில் குப்பையால் அடைப்பு
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;கசக்கால்வாயில் குப்பையால் அடைப்பு
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;கசக்கால்வாயில் குப்பையால் அடைப்பு
ADDED : ஜூன் 19, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கசக்கால்வாயில் குப்பையால் அடைப்பு
காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை- - அய்யன்பேட்டை இடையே, கசக்கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலமாக, மழைக்காலத்தில் வெளியேறி வந்தது.
சில மாதங்களாக கசக்கால்வாய் ஓரம் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, கசக்கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.