/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஜூன் 04, 2025 07:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் பகுதியான ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சாலையை மறித்து நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
திடீரென சாலையின் குறுக்க மாடுகள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வ. பிரபு,
ஒரகடம்.