/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்

ADDED : ஜூலை 09, 2025 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்
காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டு, பள்ளிக்கூடத்தான் தெரு வழியாக எம்.எம்.அவென்யூ, தெய்வசிகாமணி நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்குகிறது. நாள் கணக்கில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. எனவே, பள்ளிக்கூடத்தான் தெருவில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.நாகராஜன், காஞ்சிபுரம்.