/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வடிகால்வாய் இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

ADDED : மே 15, 2025 12:44 AM

வடிகால்வாய் இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, சிவன் கோவில் செல்லும் சாலையில் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளின் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை.
வீடுகளில் இருந்த வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர், சாலை மற்றும் திறந்தவெளியில் வழிந்து வருகிறது. இதனால், அப்பகுதில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவு அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோ. சந்தானம்,
வல்லம்.