/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

ADDED : ஜூன் 18, 2025 08:08 PM

கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி, 29வது வார்டு, கே.எம்., அவென்யூவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வுழங்குவதற்காகவும், இரவில் வெளிச்சம் தரும் வகையில் தெரு மின்விளக்குடன் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், மின்கம்பம் எண்,183ல் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் விழுந்தால் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
சின்ன காஞ்சிபுரம்.