sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்

/

புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்

புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்

புகார் பெட்டி ; சாமிரெட்டிகண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்


ADDED : பிப் 17, 2025 11:05 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை பகுதியில், முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர், ஸ்ரீராம் கார்டன், சபரி கார்டன் என, 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அங்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டும் என்றால், 2 கி.மீ., தொலைவில்,கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேற்கண்ட குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, மைய பகுதியான பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில், ஏதேனும் ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்.

- எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.






      Dinamalar
      Follow us