/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி: கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
/
புகார் பெட்டி: கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
ADDED : ஜன 20, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று, கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையிலும், ஆங்காங்கே விரிசல் அடைந்தும் உள்ளது.
இந்நிலையில், பலமாக காற்று வீசினால், மின்கம்பம் விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே, மின்துறை அதிகாரிகள், கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல்.ஸ்டீபன் ராஜன்,
திருவாலங்காடு.