/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி : மாயமாகி வரும் குப்பை தொட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

ADDED : ஜன 20, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ரங்காபுரம் கிராமம். இங்கு, அரசு துவக்கப் பள்ளி அருகே, அப்பகுதிவாசிகள் குப்பையை கொட்ட தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது குப்பை தொட்டி மாயமாகி வருவதால், அப்பகுதிவாசியினர் சுற்றி கொட்டி செல்கின்றனர்.
எனவே, மாயமாகி வரும் குப்பை தொட்டியை மீட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பரதன், ரங்காபுரம்.