sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

 காட்சி பொருளாக மாறிய மெதுார் ஏ.டி.எம்., மையம்

/

 காட்சி பொருளாக மாறிய மெதுார் ஏ.டி.எம்., மையம்

 காட்சி பொருளாக மாறிய மெதுார் ஏ.டி.எம்., மையம்

 காட்சி பொருளாக மாறிய மெதுார் ஏ.டி.எம்., மையம்


ADDED : பிப் 26, 2026 06:53 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொ ன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., செயல்பாடின்றி முடங்கியுள்ளது. பெரும்பாலான நேரங்களில் இயந்திரத்தில் பணம் நிரப்புவதில்லை. ஏ.டி.எம்., இயந்திரம் வெறும் காட்சி பொருளாக மாறியுள்ளது.

மெதுாரை சுற்றிலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவர்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க வரும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பு கின்றனர். எனவே, வங்கி நிர்வாகம், ஏ.டி.எம்.,மில் பணம் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

- எம்.பி.சேகர், பொன்னேரி.






      Dinamalar
      Follow us