/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்

ADDED : செப் 17, 2025 09:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்
பொ ன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் இருந்து தடப்பெரும்பாக்கம் செல்லும் சாலையில், மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் மாடுகள் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.
மேலும், நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை மாடுகள் முட்டுகின்றன. இதனால், அவர்கள் கீழே விழந்து காயமடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.கிருஷ்ணன் , பொன்னேரி.