/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் : புகார் பெட்டி ; பராமரிப்பு இல்லாத ரயில்வே மேம்பால
/
திருவள்ளூர் : புகார் பெட்டி ; பராமரிப்பு இல்லாத ரயில்வே மேம்பால
திருவள்ளூர் : புகார் பெட்டி ; பராமரிப்பு இல்லாத ரயில்வே மேம்பால
திருவள்ளூர் : புகார் பெட்டி ; பராமரிப்பு இல்லாத ரயில்வே மேம்பால
ADDED : ஜூலை 02, 2025 09:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பராமரிப்பு இல்லாத ரயில்வே மேம்பாலம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம், மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. இந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பல மாதங்கள் ஆகின்றன.
தற்போது, மேம்பாலத்தின் ஓரம் செடிகள் மற்றும் மணல் சூழ்ந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, உடனடியாக பராமரிப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.