sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

விழுப்புரம்

/

புகார் பெட்டி விழுப்புரம்

/

புகார் பெட்டி விழுப்புரம்

புகார் பெட்டி விழுப்புரம்

புகார் பெட்டி விழுப்புரம்


ADDED : ஆக 22, 2025 10:04 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டும், குழியுமான சாலை விழுப்புரம், ஆசிரியர் நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

- சந்தோஷ், விழுப்புரம். பெரிய வேகத்தடையால் விபத்து விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடை பெரியதாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

- சிவநேசன், சிந்தாமணி. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வளவனுார், குமாரக்குப்பம் கிராமத்தில் கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

- கண்ணன், வளவனுார். தடுப்பு கட்டையில் போஸ்டர்கள் கோலியனுார் கூட்ரோடு அருகேவுள்ள நெடுஞ்சாலை துறை தடுப்பு கட்டையில் சுப நிகழ்வுகளின் போஸ்டர்களை ஒட்டி, விளம்பர சுவராக மாற்றி உள்ளனர்.

- கோபி, கோலியனுார். பாதாள சாக்கடை அடைப்பு சீராகுமா? விழுப்புரம் நகரின் பல தெருக்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

-முத்துக்குமார், விழுப்புரம். பயணிகள் நிழற்குடையில் பேனர் திண்டிவனம், இறையானுாரில், பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள நிழற்குடையை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அரசியல் கட்சியினர் பேனர் வைத்துள்ளனர்.

- மனோகர், திண்டிவனம்.






      Dinamalar
      Follow us