தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கடற்கரை - தாம்பரம் தடத்தில் 11 மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை - தாம்பரம் தடத்தில் 11 மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை - தாம்பரம் தடத்தில் 11 மின்சார ரயில்கள் ரத்து


PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 11 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடற்கரை - தாம்பரம் இரவு 9:10, 9:30 மணி ரயில்கள் இன்றும், கடற்கரை - தாம்பரம் அதிகாலை 4:15 மணி ரயில் நாளையும் ரத்து செய்யப்படுகிறது

தாம்பரம் - கடற்கரை இரவு 10:40, 11:20, 11:40 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது

திருவள்ளூர் - கடற்கரை இரவு 9:35, கடற்கரை - திருவள்ளூர் இரவு 7:50 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது

கும்மிடிப்பூண்டி - கடற்கரை இரவு 9:55 மணி, கடற்கரை - கும்மிடிப்பூண்டி இரவு 10:45 மணி ரயில்கள் இன்றும், கடற்கரை - அரக்கோணம் அதிகாலை 4:05 மணி ரயில் நாளையும் ரத்து செய்யப்படுகிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us