sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வகுப்பறையில் மோதல் மாணவன் பலி

வகுப்பறையில் மோதல் மாணவன் பலி

வகுப்பறையில் மோதல் மாணவன் பலி


PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷ், 16, வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ௧ படித்தார். இவருக்கும், மற்றொரு மாணவனுக்கும் வகுப்பறையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டது. இருவரும் வகுப்பறையில் தாக்கி கொண்டதில், ஆகாஷ் மயங்கினார்.

பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷை மீட்டு, எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்ற நிலையில், ஆகாஷ் இறந்தது தெரிந்தது.

ஆகாஷை தாக்கிய மாணவனை பிடித்து, எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us