தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 

மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 

மயங்கி விழுந்த விவசாயி பரிதாப பலி 


PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 62; விவசாயி. இவர், நேற்று முன்தினம், மதியம் 2:00 மணி அளவில், 'டி.வி.எஸ்., எக்ஸ்எல்' இருசக்கர வாகனத்தில், வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.

வீட்டருகே மயங்கி விழுந்தவர், தலையில் காயம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைக்கு, தண்டலம் தனியார் மருத்துவமனையில் கேசவனை சேர்த்தனர்.

அங்கு, அவர் இறந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us