தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிேஷகம்

 சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிேஷகம்

 சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிேஷகம்


PUBLISHED ON : டிச 09, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2025 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், 4வது சோம வாரத்தை முன்னிட்டு, நேற்று 108 சங்காபிேஷகம் நடந்தது.

அதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சங்கு பிரதிஷ்டை செய்து, கணபதி ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிேஷகத்தை தொடர்ந்து 108 சங்காபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இரவு அர்த்தஜாம பூஜை நடந்தது.

சோமவார சங்காபிேஷக சிறப்பு பூஜையில் கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிேடார் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us