sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 80 பேருக்கு காசநோய் ஊடுகதிர் பட பரிசோதனை

80 பேருக்கு காசநோய் ஊடுகதிர் பட பரிசோதனை

80 பேருக்கு காசநோய் ஊடுகதிர் பட பரிசோதனை


PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, சிவகிரி வட்டாரம், தாமரைபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கல்வெட்டுபாளையம் பகுதியில், காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.

காசநோய் அறிகுறி, பாதிப்பு, பரிசோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன், அரசின் உதவித்தொகை குறித்து சுகாதார நலக்கல்வி சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், டாக்டர் அட்சயா, முதுநிலை மேற்பார்வையாளர் பாலகுமார், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

முகாமில் பங்கேற்ற, 80 பேருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us