sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

/

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு


PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்காட்டுப்பள்ளி:திருக்காட்டுப்பள்ளி அருகே, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 45; அ.தி.மு.க., கிளை செயலர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, பாலமுருகன் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில், வீட்டின் சுவரில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாலமுருகன் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் டூ - வீலரில் தப்பினர்.

விசாரணையில், நாட்டு வெடிகுண்டை மர்ம நபர்கள் வீட்டில் வீசிச் சென்றது தெரிந்தது. இதில், பாலமுருகனுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us