sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

திருப்பதி, தி.மலை உட்பட 6 ரயில் சேவையில் மாற்றம்

/

திருப்பதி, தி.மலை உட்பட 6 ரயில் சேவையில் மாற்றம்

திருப்பதி, தி.மலை உட்பட 6 ரயில் சேவையில் மாற்றம்

திருப்பதி, தி.மலை உட்பட 6 ரயில் சேவையில் மாற்றம்


PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, காட்பாடி யார்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ஆறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

* சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மாலை 6:00, காட்பாடி - திருப்பதி இரவு 9:10, திருப்பதி - காட்பாடி இரவு 7:10 மணி ரயில்கள், நாளை வரை ரத்து செய்யப்படுகின்றன

* திருவண்ணாமலை - தாம்பரம் காலை 4:30 மணி ரயில், வரும் 28ல் ரத்து செய்யப்படுகிறது

* அரக்கோணம் - காட்பாடி இரவு 9:00 மணி ரயில், நாளை சேவூர் வரை மட்டுமே இயக்கப்படும்

* விழுப்புரம் - காட்பாடி இரவு 7:10 மணி ரயில், நாளை வேலுாரில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***






      Dinamalar
      Follow us