/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
புகார் பெட்டி. சாலையோரம் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி
/
புகார் பெட்டி. சாலையோரம் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி
புகார் பெட்டி. சாலையோரம் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி
புகார் பெட்டி. சாலையோரம் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

சாலையோரம் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி
சூணாம்பேடு அடுத்த தோட்டச்சேரி கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில் தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. தோட்டச்சேரி - பள்ளம்பாக்கம் இடையே காட்டுப் பகுதியில், சாலை ஓரத்தில் முட்புதர் வளர்ந்து உள்ளதால், கனரக வாகனங்கள் வரும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் ஒதுங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரம், இதுபோல் வாகன ஓட்டிகள் ஒதுங்கும் போது, முட்செடிகளால் காயமடைக்கின்றனர். எனவே, சாலையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.அஜித்குமார். தோட்டச்சேரி.