sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மின் உற்பத்தி பாதிப்பு

/

மின் உற்பத்தி பாதிப்பு

மின் உற்பத்தி பாதிப்பு

மின் உற்பத்தி பாதிப்பு


PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.

அதில் முதல் அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு 8:54 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வட சென்னை விரிவாக்க மின் நிலைய மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது.






      Dinamalar
      Follow us