தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நண்பகல் 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மின் கட்டணம், பழுதடைந்த மின் மீட்டர் மற்றும் மின்கம்பம், குறைந்த மின் அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

எனவே, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர்கள், கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்னைகளை தெரிவித்து கொள்ளலாம் என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us