உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
அ நிறம் | அளவு
மொபட் மீது பிக்கப் வேன்
மோதல்; விவசாயி பலி
கிருஷ்ணகிரி, டிச. 10-
காவேரிப்பட்டணம் அடுத்த ஆத்தோரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் சோலை, 66, விவசாயி. இவர், நேற்று முன்தினம், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். மதியம், 12:30 மணியளவில் ஜெகதாப் அருகில், கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் சென்றபோது, எதிரில் வந்த பிக்கப் வேன் மோதியதில் படுகாயமடைந்து சோலை இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
