sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தகவல் சுரங்கம் : உலக பாரம்பரிய இடங்கள்

தகவல் சுரங்கம் : உலக பாரம்பரிய இடங்கள்

தகவல் சுரங்கம் : உலக பாரம்பரிய இடங்கள்


PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக பாரம்பரிய இடங்கள்

கலாசாரம், இயற்கை, இரண்டும் கலந்த என மூன்று பிரிவு பகுதிகளை, 1978 முதல் 'உலகின் பாரம்பரிய சின்னங்கள்' பட்டியலில் சேர்த்து வருகிறது ஐ.நா., வின் யுனெஸ்கோ. இதில் இதுவரை 170 நாடுகளின் 1248 இடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 46 சதவீதம் ஐரோப்பா, வட அமெரிக்காவை சேர்ந்தவை. இந்தியாவில் இருந்து 44 இடங்கள் இடம் பெற்றுள்ளன. மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், நீலகிரி மலை ரயில், மேற்குத்தொடர்ச்சி மலை (தமிழகம் உட்பட), செஞ்சி கோட்டை உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இடம்பெற்ற முக்கிய இடங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us