ADDED : ஜன 23, 2026 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ. ஜோஸப். நேற்று முன்தினம் கரும்புக்கடை, ரகமத் கார்டன் ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட ஒருவரை விசாரித்தார்.
சாரமேடு, நியூ போயஸ் கார்டனை சேர்ந்த காஜா ஹுசேன், 38 என்பதும், மொபைல் போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதும் தெரிந்தது.
மொபைல்போனுடன், காஜா ஹுசேன் கைது செய்யப்பட்டார்.

