sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பராமரிப்பு பணி: ரயில்கள் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணி: ரயில்கள் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணி: ரயில்கள் சேவையில் மாற்றம்


PUBLISHED ON : ஏப் 03, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2026 06:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரைக் கோட்டத்தில் கொடை ரோடு, அம்பாத்துரை, வையம்பட்டி, மணப்பாறை, பாம்பன் பகுதிகளில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து l ஏப்., 8, 15, 29ல் ஈரோடு - செங்கோட்டை (16845), ஏப்., 9, 16, 30ல் செங்கோட்டை - ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து l ஏப்., 29 வரை (செவ்வாய், ஏப்., 13, 22 தவிர்த்து) ஈரோடு - செங்கோட்டை, ஏப்., 30 வரை (புதன், ஏப். 14, 23 தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு ஆகிய ரயில்கள் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

l ஏப்., 9, 10, 11, 13, 16, 17, 18, 20, 21, 22, 24ல் மதுரை - ராமேஸ்வரம் - மதுரை (56711/56714) ரயில்கள், மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

மாற்றுப் பாதை l ஏப்., 30 வரை (புதன், ஏப்., 23 தவிர்த்து) செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஞாயிறு, வியாழன் (ஏப்., 23 தவிர்த்து) நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), ஏப்., 10, 17, 24ல் கன்னியாகுமரி - ஐதராபாத் (17070), ஏப்., 4, 11, 18, 25ல் கன்னியாகுமரி - ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன.

l ஏப்., 29 வரை (ஏப்., 7, 14, 21, 22 தவிர்த்து) குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), ஏப்., 8, 15, 19ல் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (16363), ஏப்., 29ல் துாத்துக்குடி - கச்சிகுடா (17616), ஏப்., 8ல் மயிலாடுதுறை - செங்கோட்டை (16847) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில் l புதன், ஏப்., 14, 23 தவிர்த்து மற்ற நாட்களில் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம் வழியாக காலை 9:30 மணிக்கு மதுரை வரும்.

l செவ்வாய், ஏப்., 13, 22 தவிர்த்து மற்ற நாட்களில் மதுரையில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us