sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மாரத்தான் போட்டி: போக்குவரத்து மாற்றம்

மாரத்தான் போட்டி: போக்குவரத்து மாற்றம்

மாரத்தான் போட்டி: போக்குவரத்து மாற்றம்


PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை,

சென்னை ரன்னர்ஸ் சார்பில் நாளை, 10, 21, 32, 42 கி.மீட்டர் என, 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதால், நேப்பியர் பாலம் முதல் இந்திய கடல்சார் பல்கலை வரையிலான பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

 காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து காந்தி சிலை வரை, இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது

 அடையாறில் வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க., பாலம், டாக்டர்டி.ஜி.எஸ்., தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை காந்தி சிலை வரை, வழக்கம் போல செல்லலாம்

 போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க.,பாலம் வரை வாகனங்கள் அனுமதியில்லை. மேலும், வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, வாலாஜா பாயின்ட் அண்ணா சாலை வழியாக செல்லலாம்

 ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே., மடம் சாலை வழியாக செல்லலாம்

 எல்.பி., சாலை - எஸ்.பி.,சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள், பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதியில்லை. அவ்வாகனங்கள், எல்.பி., சாலை, சாஸ்திரி நகர் வழியாக, திருவான்மியூர் சிக்னல் வழியாக செல்லலாம்.

 காந்தி மண்டபத்திலிருந்துவரும் வாகனங்கள், ராஜிவ்காந்தி சாலை செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள், எல்.பி.,சாலை சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக செல்லலாம்

 பெசன்ட் நகர், 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் கடற்கரை நோக்கி அனுமதிக்கப்படாது. மாறாக, எல்.ஜி.,சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us