PUBLISHED ON : டிச 12, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: வெம்பக்கோட்டை ஏ.லட்சுமிபுரத்தை சேர்ந்த மக்கள், கலெக்டர் சுகபுத்ரா விடம் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் கல்குவாரி துவங்க அனுமதிக்கூடாது.
அருகே குடியிருப்புகள் உள்ளன. பட்டாசு ஆலையும், விளைநிலங்களும் அதிகம் உள்ளன. கல்குவாரி அமைந்தால் விளைநிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படும். கனிம வளத்துறை இப்பகுதியில் குவாரியை அனுமதிக்க கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

