sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சாலையில் உருவான 'குளம்'

/

சாலையில் உருவான 'குளம்'

சாலையில் உருவான 'குளம்'

சாலையில் உருவான 'குளம்'


PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைநீர் தேக்கம் அமராவதி நகர், அமராவதிபாளையம் பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. மழைக்காலத்தில் நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். - குமார், அமராவதிபாளையம். n தேசிய நெடுஞ்சாலை அருகில், பல்லகவுண்டன்பாளையம் ரோட்டில் நடுரோட்டில் உள்ள குழியில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. - இளவரசன், பல்லகவுண்டன்பாளையம். குடிநீர் வீண் ஜெய்வாபாய் பள்ளி வீதியில் சூசையாபுரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறது.

- வின்சென்ட் ராஜ், சூசையாபுரம். குவிந்த குப்பைகள் மாநகராட்சி, 26வது வார்டு, கொங்கணகிரி பிரேமா பள்ளி முதல் வீதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. - பழனிசாமி, கொங்கணகிரி. n ஜெய்வாபாய் பள்ளி பகுதியில் திடக்கழிவுகள் அகற்றப்படாததால் துர்நாற்றம், உடல்நலக்கேடு ஏற்படுகிறது. - பாலசண்முகம், குமரன் ரோடு. சுகாதாரக் கேடு சிறுபூலுவபட்டி, அம்மன் நகர் முதல் வீதியில் தனியார் நிறுவன கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - கார்த்தி, சிறுபூலுவபட்டி.






      Dinamalar
      Follow us