உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 16, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்!
பொருள்: வெற்றி, தோல்வி நிரந்தரம் அல்ல. பலவீனமானவர்கள் கூட பலமானவர்களை வெல்லும் காலம் ஒரு நாள் வரும்.
